அமைதி ஆலிங்கன ஹஸ்தம் இறைவன் இறைவியின் தோளையோ இடுப்பையோ அணைக்கும் கை அமைதி. கட்டை விரல் மற்ற விரல்களில் இருந்து சற்று பிரிந்திருக்கும். மற்ற நான்கு விரல்கள் ஒட்டியிருக்கும். அவற்றில் சுட்டு விரலும் சிறு விரலும் உடலை விட்டு சிறிது விலகி இருக்கும். ஆலிங்கன ஹஸ்தம் குறிப்பு ஆலிங்கனம் = அணைத்தல். ஆலிங்கன ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைக் கை. கரம் ஆலிங்கன ஹஸ்தம் முன் இடது கை அமைதி - தேவியர் இடது புறம் இருப்பதால். படிமங்கள் கங்காதரர் ஆலிங்கன சந்திரசேகரர் லக்ஷ்மிநாராயணர் ஆலிங்கன ஹஸ்தம் - இடுப்பை அணைத்த இடது கை கங்காதரர், கங்கைகொண்ட சோழபுரம் (நன்றி: https://www.google.com/profiles/trshash84, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons) ஆலிங்கன ஹஸ்தம் - இடையை அணைக்கும் இடது கை லக்ஷ்மி நாராயணர் பெங்களூரு அரசு அருங்காட்சியகம் ஆலிங்கன ஹஸ்தம் - முலையை அணைக்கும் இடது கை ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி பெங்களூரு அரசு அருங்காட்சியகம் ஆலிங்கன ஹஸ்தம் - தோளை அணைத்த இடது கை கண்ணனும் ராதையும் ராமசாமி கோயில், கும்பகோணம் ஆலிங்கன ஹஸ்தம் ஆலிங்கன சந்திரசேகரர்...